உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டுப் போவதில்லை
உமது திருநாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை-2
நம்பினோரை நீர் மறப்பதில்லை – உம்மை
தேடி வந்தோரை வெறுப்பதில்லை-2-உமது முகம்
உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை-2
இயேசு மகாராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே-2
ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவிடும் தகப்பன் நீரே-2
இயேசு மகாராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே-2-உமது முகம்
umathu mugam noakki paarththavarkal
vetkappattu poavathillai
umathu thirunaamam arinhthavarkal
kaividappaduvathillai-2
nampinoarai neer marappathillai – ummai
thaedi vanthoarai veruppathillai-2-umathu mugam
udaintha paaththiram endu
neer evaraiyum thaLLuvathillai
ondRukkum uthavaathoar enRu
neer evaraiyum solluvathillai-2
Yesu magaraajaa enGkaL nesa
irakkaththin sigaram neere-2
Yezhaigalin belan neere
eliyorin nampikkai neere
thikkattrar vaethanai arinthu
uthavidum thakappan neerae-2
Yesu magaaraajaa enGkaL nesa
irakkaththin sikaram neerae-2-umathu mugam