உம் கரத்தின் | Um Karathin | Anita Kingsly – Lyrics

உம் கரத்தின் கிரியை எல்லாம்
என்னை மகிழ்ச்சியாக்கிற்று
என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்
தேடியும் காணவில்லை

சேனைக்குள் பாய்ந்து செல்வேன்
எந்த மதிலையும் தாண்டிடுவேன்

நம்பிட முடியாத
கிரியை செய்திட்டார்
தனிமை நேரதில் உம்
பிரசன்னம் சூழ்ந்தது

எனக்குள் இருப்பவர்
உலகத்தை ஜெயித்தவர் – 2
பரிசுத்தவான்களின்
அழிவைகாணவொட்டீர் – 2

error: Content is protected !!
ADS
ADS
ADS