உம் நாமம் வாழ்க ராஜா என் தந்தையே (2)
உம் அரசு வருக ராஜா என் தந்தையே(2)
வாழ்க ராஜா அல்லேலுயா (4)
அல்லேலுயா ஓசன்னா (4)
1. யேகோவாயீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் (2) – வாழ்க ராஜா
2. யேகோவாரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
யேகோவா ரஃபா சுகம் தருபவர் நீர் (2) – வாழ்க ராஜா
3. ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக (2)
உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா (2)
மாரநாதா அல்லேலூயா (4)
அல்லேலூயா ஓசன்னா (4)
…………………………………………………………………….
Um Namam Vazhga Raja Yen thandaiye
Um arasu varuka raja Yen thandaiye
Vaalga raja alleluya – (4)
Alleluya osanna
1. Yegova Yire um namam parisuttappaduvataka
Yekova nissiye enrume vettri tharuveer
….Vaalga raja
2. Yegova roova umnamam parisuttappatuvataka
yekova rapha sugam tharubavar neer
….Vaalga raja
3. Rajadhi raja neere Um namam parisuttappatuvadaga
uyirodu ezhundavare Vegamai varumaiya
Maranada alleluya (4)
Alleluya osanna