𝗔𝗱𝗵𝗶𝗴𝗮𝗺𝗮𝗮𝗶 |அதிகமாய் | 𝗔𝘀𝗯𝗼𝗿𝗻 𝘀𝗮𝗺 | 𝗦𝘁𝗮𝗻𝗹𝗲𝘆 𝗦𝘁𝗲𝗽𝗵𝗲𝗻 – Lyrics

கண்ணீரால் பாதத்தை நனைக்கின்றேன்
ஓயாமல் உம்மை முத்தம் செய்வேன்

அதிகமாய் உம்மை நேசிப்பேன்
அதிகமாய் இரக்கம் பெற்றேன்

மீண்டும் மீண்டும் தவறி நான் விழுந்தும்
மீண்டும் என்னை தேடி வந்தீரே
திருக்கரத்தாலே இழுத்துக் கொண்டீரே
திரு ரத்தம் சிந்தி
கழுவி விட்டீரே

என் மீறுதலுக்காய் காயப்பட்டீரே
என் அக்கிரமங்களுக்காய்
நொறுக்கப்பட்டீரே
சமாதானம் கொடுக்கும்
ஆக்கினை ஏற்று
தண்டனை எல்லாம் எடுத்துக் கொண்டீரே

error: Content is protected !!
ADS
ADS
ADS