5000 பேருக்கு | 5000 Paeruku | Anita Kingsly – Lyrics

ஐயாயிரம் பேருக்கு
ஐந்தப்பம் இரண்டு மீனுதான்
சொல்லி கொடுத்தார் அவர் அள்ளி கொடுக்க
பன்னிரண்டு கூடை எடுத்தார் – மீதம்

1. தம்மண்டை வருபவரை – அவர்
பசியினால் அனுப்பிவிடார்
மன்னாவை தந்தவர் சந்தோஷபடுத்தி
எந்நாளும் கைகொடுப்பார்

2. தாகமாய் இருப்போரெல்லாம்
என்னண்டை வாரும் என்றார்
ஜீவ தண்ணீர் தந்து தாகத்தை தீர்பார்
ஒரு போதும் தாகமடையான்

error: Content is protected !!
ADS
ADS
ADS