To Advertise Contact - christmusicindia@gmail.com

Aabiragaamin Devane | ஆபிரகாமின் தேவனே

Loading

ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே, யாக்கோபின் தேவரீரே – 2

உம் நாமத்தோடவே என் பெயரை இனையுமே
ஆனந்தம் அடைந்திடுவேன் – 2

தானியேலின் தேவன் நீரே
சிங்கத்தின் வாயைக் கட்டினீரே – 2
தேவாதி தேவனே வாழ்க
ராஜாதி ராஜாவே வாழ்க – 2

சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோவை
அவியாமல் அக்கினியிலே காத்தவரே – 2
பாதுகாக்கும் இயேசு நாமம்
பரலோகம் சேர்த்திடும் நாமம் – 2

பவுலும் சீலாவும் சிறையிலே
கட்டுகளை அறுத்துக் காத்தவரே – 2
பரிசுத்த ஆவியே வாழ்க
திரியேக தேவனே வாழ்க – 2

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS