To Advertise Contact - christmusicindia@gmail.com

Aaraathanai Devane | ஆராதனை தேவனே

Loading

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை ஆவியே ஆராதனை ஆராதனை (2)

நித்தியரே ஆராதனை சத்தியரே ஆராதனை (2)
நித்தமும் காக்கும் தேவனே
சத்தியம் பேசும் ராஜனே ஆராதனை ஆராதனை – ஆராதனை

உன்னதரே ஆராதனை உத்தமரே ஆராதனை (2)
உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே
ஆராதனை ஆராதனை (2) – ஆராதனை

மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை (2)
மகிமையான தேவனே மாசில்லாத ராஜனே
ஆராதனை ஆராதனை (2) – ஆராதனை

புதுமையே ஆராதனை
புண்ணியமே ஆராதனை (2)
பூரணமான தேவனே பூலோக ராஜனே
ஆராதனை ஆராதனை (2) – ஆராதனை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS