Aarokkiyam Aarokkiyam | ஆரோக்கியம் ஆரோக்கியம்

Loading

ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்

நீதியின் சூரியன் என்மேலே – அவர்
சிறகின் நிழலிலே ஆரோக்கியம்

கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுகுட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்

துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்

இயேசப்பா நோய்களை சுமந்ததால் – இனி
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை

பொறாமை அவதூறு அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்

புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS