To Advertise Contact - christmusicindia@gmail.com

Abishegikkum Enthan Iyesu | அபிஷேகிக்கும் எந்தன் இயேசு

Loading

அபிஷேகிக்கும் எந்தன் இயேசு
என் ஆறுதல் தேறுதல் இயேசு
நீர் என்னிலே நான் உம்மிலே
மகிழ்ந்திடவே நிரப்பிடுமே

அதிசயமானவர் இயேசு
ஆலோசனை கர்த்தரும் அவரே
என்மேல் அவர் தம் கண்ணை வைத்தே
அருமையாக நடத்திடுவார் – அதிசய

மேய்ப்பரும் மீட்பரும் இயேசு
என் உள்ளத்தின் ஆனந்தம் அவரே
பரவசத்தால் நான் பாடிடுவேன்
பரிசுத்தரை துதித்திடுவேன் – மேய்ப்ப

உன்னதமானவர் இயேசு
உயர் அடைக்கலம் தந்தவர் அவரே
நித்தியமாய் நடத்திடுவார்
நிதம் அவரை துதித்திடுவேன் – அபிஷேக

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS