To Advertise Contact - christmusicindia@gmail.com

Adimai Naan Aandavarae | அடிமை நான் ஆண்டவரே

Loading

அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே

தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்

என் உடல் உமக்குச் சொந்தம் – இதில்
எந்நாளும் வாசம் செய்யும்

உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன்

பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன்

வாழ்வது நானல்ல – என்னில்
இயேசுவே வாழ்கின்றீர்

என் பாவம் மன்னித்தருளும் – உம்
இரத்தத்தால் கழுவி விடும்

முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக

என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS