Akkiniyin Alavu Perugattumae | Rev. Alwin Thomas | Tamil Christian Song

அக்கினியின் அளவு பெருகட்டுமே
பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே-2
எழுப்புதல்️ அக்கினியை ஊற்றுமையா
சபையை எழுப்புதலாய் மாற்றுமையா-2-அக்கினி

1.பரலோகம் எதிர்ப்பார்க்கும் ஆராதனை செய்ய
அக்கினியை ஊற்றிடுமே-2
எங்கள் பலிபீடங்களும் ஆராதனைகளும்
நெருப்பாய் மாறட்டுமே-2-அக்கினி

2. பூமியின் மேல்️ உம் அக்கினியை
பொழிந்திட வந்தவரே-2
அது இப்போதே எங்கள் மத்தியிலே (உள்ளத்திலே)
பற்றி எரியட்டுமே-2-அக்கினி

3.சிலுவையின் மரணத்தால்️ சாத்தானை ஜெயித்த
இயேசுவின் நாமத்தினால்️ (இரத்தத்தினால்️)-2
எங்கள் தேசத்தின் பொல்️லாத ஆவிகள் எல்️லாம்
அக்கினியால்️ எரியட்டுமே (அழியட்டுமே)-2-அக்கினி

error: Content is protected !!
ADS
ADS
ADS