Allelooyaa Devanukke | அல்லேலூயா தேவனுக்கே

Loading

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜானுக்கே
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்
ஆராதனை ஆராதனை (2)
அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே … ஆ…..ஆ

துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
கண்ணீரை நீக்கி
காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார் – ஆராதனை

வெண் மேகமே வெண் மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
அபிஷேகம் ஊற்றி
மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார் – ஆராதனை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS