To Advertise Contact - christmusicindia@gmail.com

Annai Anbilum | அன்னை அன்பிலும்

Loading

அன்னை அன்பிலும் விலை
உன் இயேசுவின் தூய அன்பே
தன்னை பலியாய்த் தந்தவர்
உன்னை விசாரிப்பார்

சரணங்கள்

பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை
பரன் சுமந்து மீட்டாரே
தம் நாமத்தை நீ நம்பினால்
தளர்ந்திடாதே வா – அன்னை

மாய லோகத்தின் வேஷமே
மறைந்திடும் பொய் தாசமே
மேலான நல சந்தோஷமே
மே தேவன் ஈவாரே – அன்னை

தேவ ராஜ்ஜிய பாக்கியமே
தினம் அதை நீ தேடாயோ
உன்னை தேவனை சந்தித்திட
உன் ஆயத்தம் எங்கே – அன்னை

ஜீவ புத்தகம் விண்ணிலே
தேவன் திறந்து நோக்குவார்
உன் பேர் அதில் உண்டோ இன்றே
உன்னை நிதானிப்பாய் – அன்னை

உந்தன் பாரங்கள் யாவையும்
உன்னை விட்டே அகற்றுவார்
உன் கர்த்தரால் கூடாதது
உண்டோ நீ நம்பி வா – அன்னை

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS