Appaa Naan Ummaip | அப்பா நான் உம்மைப்

அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ

நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி

ஜீவா நீரூற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS