To Advertise Contact - christmusicindia@gmail.com

Ariyanaiyil Veetriruppavarae | அரியணையில் வீற்றிருப்பவரே

Loading

அரியணையில் வீற்றிருப்பவரே உமக்கே ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை

உமக்கே ஆராதனை (2)

அடைக்கலாமானவரே
படைகளின் ஆண்டவரே
இடுக்கண் வேளையிலே
ஏற்றதுணை நீரே – உமக்கே

பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
தீமை அணுகாமல் காத்து
சேர்த்திடுவீர் பரலோகம்

எரிகின்ற அக்கினிச் சூளை
எதுவும் என்னைத் தொடுவதில்லை
ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS