Arpudhamaana Naamame | Benny John Joseph – Lyrics

எல்லாவற்றின் மேலும் ஒரே ஒரு நாமம்
எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமம்
எல்லா நாவும் பாடும் இயேசுவின் நாமம்
பாவம் பறந்தோடும் இனையில்லா நாமம்
எல்லாவற்றின் மேலும் ஒரே ஒரு நாமம்
எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமம்
எல்லா நாவும் பாடும் இயேசுவின் நாமம்
பாவம் பறந்தோடும் இனியில்லா நாமம்

அதிசயமான நாமமே
ஆச்சாரியமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே
அற்புதமான நாமமே
அதிசயமான நாமமே
ஆச்சாரியமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே

சுந்தரனே அதிசயனே
மஹோந்நாதனே என் பிரியானே
சுந்தரனே அதிசயனே
மஹோந்நாதனே என் பிரியானே

சத்ருவினை அழித்த இயேசுவின் நாமம்
என் ஜெயத்தை தந்திட நல் நாமம்
என்னுலே வசிக்கின்ற இயேசுவின் நாமம்
என்னை ஆச்சாரியம் ஆகும் நல் நாமம்
சத்ருவினை அழித்த இயேசுவின் நாமம்
என் ஜெயத்தை தந்திட நல் நாமம்
என்னுலே வசிக்கின்ற இயேசுவின் நாமம்
என்னை ஆச்சாரியம் ஆகும் நல் நாமம்

அற்புதமான நாமமே
அதிசயமான நாமமே
ஆச்சாரியமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே
அற்புதமான நாமமே
அதிசயமான நாமமே
ஆச்சாரியமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே

பதினாயிரங்களில் சிறந்தவரே
சரோனின் ரோஜாவே
பதினாயிரங்களில் சிறந்தவரே
சரோனின் ரோஜாவே
பதினாயிரங்களில் சிறந்தவரே
சரோனின் ரோஜாவே
பதினாயிரங்களில் சிறந்தவரே
சரோனின் ரோஜாவே

தூய ஆவியே
அன்பின் ஆவியே
துணையாளரே
தேற்றும் தெய்வமே
ஊற்று தண்ணீரே
உள்ளம் ஏங்குதையா
வர வேண்டும் நல்லவராமே வல்லவராமே
வர வேண்டும் நல்லவராமே வல்லவராமே
வர வேண்டும் நல்லவராமே வல்லவராமே
வர வேண்டும் நல்லவராமே வல்லவராமே

error: Content is protected !!
ADS
ADS
ADS