Arpudhamaana Naamame | Benny John Joseph | Zac Robert | Anil | Joanna | Aby | Lyrics

எல்லாவற்றின் மேலும் ஒரே ஒரு நாமம்
எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமம்
எல்லா நாவும் பாடும் இயேசுவின் நாமம்
பாவம் பறந்தோடும் இணையில்லா நாமம் -2

அற்புதமான நாமமே
அதிசயமான நாமமே
ஆச்சரியமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே – 2

என் கட்டுகளை அழிச்ச இயேசுவின் நாமம்
சர்வ வியாதியும் மாற்றிய நாமம்
என் பயமெல்லாம் மாற்றி இயேசுவின் நாமம்
என்னை [சுத்தனாய்] மாற்றிய நாமம் – அற்புதமான

சுந்தரனே அதிசயனே
மஹோந்நாதனே என் பிரியனே -2

உம் நாமமே இயேசுவே

சத்ருவினை அழித்த இயேசுவின் நாமம்
என் ஜெயத்தை தந்திட்ட நல் நாமம்
என்னுள்ளே வசிக்கின்ற இயேசுவின் நாமம்
என்னை ஆச்சரியம் ஆக்கும் நல் நாமம் – 2

அற்புதமான நாமமே
அதிசயமான நாமமே
ஆச்சரியமான நாமமே
அதிகாரமுள்ள நாமமே – 2

பதினாயிரங்களில் சிறந்தவரே
சாரோனின் ரோஜாவே – 4

தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்று தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வர வேண்டும் நல்லவரே வல்லவரே – ஐயா – 4

Ellaavatrin Melum Ore Oru Naamam

Pallavi:

Ellaavatrin Melum Ore Oru Naamam
Ellaa Muzhangaalum Mudangidum Naamam
Ellaa Naavum Paadum Yesuvin Naamam
Paavam Parandhodum Inaiyillaa Naamam (2)

Chorus:

Arpudhamana Naamamae
Adhisayamana Naamamae
Aachariyamana Naamamae
Adhikaaramulla Naamamae (2)

Saranam 1:

En Kattugalai Azhitha Yesuvin Naamam
Sarva Viyaadhiyum Maatriya Naamam
En Bayamellaam Maatri Yesuvin Naamam
Ennai Suththanaai Maatriya Naamam

Chorus:

Arpudhamana Naamamae
Adhisayamana Naamamae
Aachariyamana Naamamae
Adhikaaramulla Naamamae

Bridge:

Sundharanae Adhisayanae
Mahonnadhanae En Priyanae (2)

Um Naamamae Yesuvae

Saranam 2:

Sathruvinai Azhitha Yesuvin Naamam
En Jeyaththai Thandhitta Nal Naamam
Ennullae Vasikkindra Yesuvin Naamam
Ennai Aachariyam Aakkum Nal Naamam (2)

Chorus:

Arpudhamana Naamamae
Adhisayamana Naamamae
Aachariyamana Naamamae
Adhikaaramulla Naamamae (2)

Bridge:

Pathinaayirangalil Sirandhavarae
Saaronin Rojaavae (4)

Thooya Aaviyae Anbin Aaviyae
Thunaiyaalarae Thaettrum Dheivamae
Ootru Thanneerae Ullam Aengudhaiyaa
Vara Vendum Nallavarae Vallavarae Aiyyaa (4)

error: Content is protected !!
ADS
ADS
ADS