Arputhar Iyaesuvae | அற்புதர் இயேசுவே

அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே
என் தேவன் செய்த அற்புதங்கள் எண்ணற்றதே

தண்ணீரைத் திராட்சரசமாகவே மாற்றினார்
அற்புதர் இயேசுவே (2)
வியாதியின் வேறை வீழ்த்தி வெற்றியை ஈந்தாரே
அற்புதர் இயேசுவே (2) – அற்புதர்

கடலின் மேல் நடந்து “பயப்படாதே” என்றாரே
அற்புதர் இயேசுவே (2)
காற்றையும் கடலையும் “இரையாதே” என்றாரே
அற்புதர் இயேசுவே (2)

குருடரின் கண்களைத் தொட்டுத் தானே திறந்தாரே
அற்புதர் இயேசுவே (2)
குஷ்டரின் ரோகத்தை “சுத்தமாகு” என்றாரே
அற்புதர் இயேசுவே (2) – அற்புதர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS