To Advertise Contact - christmusicindia@gmail.com

Asaikkappaduvathillaiye | அசைக்கப்படுவதில்லையே

Loading

அசைக்கப்படுவதில்லையே நானும் அசைக்கப்படுவதில்லையே
கர்த்தருக்குள் இருப்பதாலே நானும் அசைக்கப்படுவதில்லையே

வியாதி வந்தாலும் துன்பம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே
நிந்தனை பழிகள் நெருக்கம் வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே – கர்த்தருக்குள்

ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால் அசைக்கப்படுவதில்லையே
தேவனின் சித்தம் செய்வதால் என்றும் அசைக்கப்படுவதில்லையே – கர்த்தருக்குள்

மரணக்கண்ணிகள் எனக்கு வந்தாலும் அசைக்கப்படுவதில்லையே
பரலோக ராஜ்ஜியம் இருப்பதினாலேயே அசைக்கப்படுவதில்லையே – கர்த்தருக்குள்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS