Asaivaadum Aaviye | அசைவாடும் ஆவியே

Loading

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே – அசைவாடும்

தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் – அசைவாடும்

துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிறைந்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே – அசைவாடும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS