Athigaalai Sthothirabali | அதிகாலை ஸ்தோத்திரபலி

அதிகாலை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்
ஆராதனை ஸ்தோத்திரபலி
அப்பா அப்பா உங்களுக்குத் தான்  – 2

எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவி செய்தீர்
எபிநேசர்  எபிநேசர்

பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக ராஜாவே
பரிசுத்தர்  பரிசுத்தர்

எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே
எல்ஷடாய்  எல்ஷடாய்

எல்ரோயீ எல்ரோயீ
என்னை காண்பவரே
எல்ரோயீ எல்ரோயீ

யேகோவா யீரே
எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யேகோவா யீரே

அதிசய தெய்வமே
ஆலோசனை கர்த்தரே
அதிசய தெய்வமே

யேகோவா ஷம்மா
எங்களோடு இருப்பவரே
யேகோவா ஷம்மா

யேகோவா ஷாலோம்
சமாதானம் தருகிறீர்
யேகோவா ஷாலோம்

யேகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே

யேகோவா ரஃப்பா
சுகம் தரும் தெய்வமே
யேகோவா ரஃப்பா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS