To Advertise Contact - christmusicindia@gmail.com

Bugthare Vaarum | பக்தரே வாரும்

Loading

பக்தரே, வாரும்
ஆசை ஆவலோடுதம்
நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை
வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே!

சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை

தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்!

மேலோகத்தாரே,
மா கேம்பீரத்தோடு,
ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமென்
விண்ணில் கர்த்தர் நீர், மா மகிமை ஏற்பீர்!

இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்
தந்தையின் வார்த்தை மாமிசம் ஆனார் பாரும்!

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS