To Advertise Contact - christmusicindia@gmail.com

Deivaththin Santhnithaanam | தெய்வத்தின் சந்நிதானம்

Loading

தெய்வத்தின் சந்நிதானம் என்
உள்ளத்தின் ஆனந்தமே
காருன்யமாம் அவர் சப்தம்
என் காதுகளுக்கின்பமே

தளர்ந்த மனம் புதிதாக்கும் நல்லன்பு
தகர்ந்த ஆன்மாவிற்கு சாந்தி தரும்
அவர்தரும் வாக்குத்தத்தங்கள் உன்னை
அனுதினம் வழிநடத்தும் – தெய்வத்தின்

உலகத்தில் உன் நிலை நிர்பந்தமே
நோக்கிடு கல்வாரி நாயகனை
இயேசுவின் பாதத்தில் வீழ்ந்திடுவாய்
ஆறுதல் கண்டடைவாய் – தெய்வத்தின்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS