சர்வ வல்லவரே சாவாமை உள்ளவரே
சகலமும் படைத்தவரே
சர்வலோகத்தின் ஆண்டவரே
எல்ஷடாய் எல்ஷடாய்
1. இதுவரையில் என்னை நடத்தினீரே இனிமேலும் நீரே நடத்திடுவீர்
என் பாதம் கல்லில் இடறிடாமல் தூதர் தம் கரங்களில் ஏந்த செய்தீர்
2.மரித்துப்போன என்னை உயிர்பித்தீரே புது மனிதனாக என்னை மாற்றினீரே
உம் ஜீவனை நீர் எனக்குள் வைத்து உம்மைப்போல் என்னையும் மாற்றினீரே
3.கூடாதது ஒன்றுமில்லை உம்மால் முடியாதது என்று எதுவுமில்லை
நீர் சொன்னால் போதும் எல்லாம் கூடும் என் வாழ்க்கை மாறும் உம் வார்த்தை போதும்
Sarva Vallavarae
Pallavi:
Sarva Vallavarae, Saavaamai Ullavarae
Sakalamum Padaithavarae
Sarvalogaththin Aandavarae
El Shaddai, El Shaddai
Saranam 1:
Idhuvaraiyil Ennai Nadathineerae,
Inimelum Neerae Nadathiduveer.
En Paadham Kallil Idaridaamal,
Thoodhar Tham Karangalil Endha Seidheer.
Saranam 2:
Mariththuppona Ennai Uyirppiththeerae,
Pudhu Manidhanaga Ennai Maatrineerae.
Um Jeevanai Neer Enakkul Vaiththu,
Ummaippol Ennaiyum Maatrineerae.
Saranam 3:
Koodaadhadhu Ondrumillai Ummaal,
Mudiyaadhadhu Endru Edhuvumillai.
Neer Sonnaal Podhum, Ellaam Koodum;
En Vaazhkkai Maarum, Um Vaarthai Podhum.

