எல்லா நாமங்களிலும் மேலே உயர்ந்தவரே
நீர் ஒருவரே, நீர் ஒருவரே
எல்லா நாமங்களிலும் மேலே உயர்ந்தவரே
நீர் ஒருவரே, நீர் ஒருவரே
நீர் பெரியவர், நீர் உயர்ந்தவர், சர்வ வல்லமையுள்ளவரே- (4)
பல்லவி:
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
சரணம் 1:
வார்த்தையாய் இருந்தீரே, வார்த்தையாய் வந்தீரே
வார்த்தையால் படைத்தீரே, வாக்குத்தத்தம் கொடுத்தீரே- (2)
முன் பல்லவி:
நீர் பெரியவர், நீர் உயர்ந்தவர், சர்வ வல்லமையுள்ளவரே-(4)
பல்லவி:
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
சரணம் 2:
பாவங்கள் சுமந்தீரே
சாபங்கள் உடைத்தீரே
வெளிச்சத்தைத் தந்தீரே,
மறுவாழ்வை கொடுத்தீரே- (2)
முன் பல்லவி:
நீர் பெரியவர், நீர் உயர்ந்தவர், சர்வ வல்லமையுள்ளவரே- (4)
பல்லவி:
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
பிரிட்ஜ்:
நீர் எல் ஷத்தாய், நீர் எல் ஷத்தாய்
நீர் எல் கிப்போர், நீர் எல் கிப்போர்
நீர் எல் ரோஹி, நீர் எல் ரோஹி
சர்வ வல்லவர், சர்வ வல்லவர்- (4)
இறுதி பல்லவி:
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
யாவே எலோஹிம் அதோனை யீரே
TANGLISH LYRICS:
ELLA NAAMANGALILUM MELE UYARNDHAVARAE
NEER ORUVARAE NEER ORUVARAE
ELLA NAAMANGALILUM MELE UYARNDHAVARAE
NEER ORUVARAE NEER ORUVARAE
NEER PERIYAVAR NEER UYARNDHAVAR SARVA VALLAMAIULLAVARAE- (4)
CHORUS:
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
Verse 1:
VARATHAIYAI IRUNDHEERAE VARATHAIYAI
VANDHEERAE VARATHAIYAL PADAITHEERAE, VAAKUTHATHAM KODUTHEERAE – (2)
PRE- CHORUS:
NEER PERIYAVAR NEER UYARNDHAVAR SARVA VALLAMAIULLAVARAE – (4)
CHORUS:
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
Verse 2:
PAAVANGAL SUMANDHEERAE
SAABANGAL UDAITHEERAE
VELICHATHAI THANDHEERAE MARUVAAZHVAI KODUTHEERAE- (2)
PRE CHORUS:
NEER PERIYAVAR NEER UYARNDHAVAR SARVA VALLAMAIULLAVARAE- (4)
CHORUS:
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
BRIDGE:
NEER EL SHADDAI NEER EL SHADDAI
NEER EL GIBBOR NEER EL GIBBOR
NEER EL ROHI NEER EL ROHI
SARVA VALLAVAR SARVA VALLAVAR
NEER EL SHADDAI NEER EL SHADDAI
NEER EL GIBBOR NEER EL GIBBOR
NEER EL ROHI NEER EL ROHI
SARVA VALLAVAR SARVA VALLAVAR
NEER EL SHADDAI NEER EL SHADDAI
NEER EL GIBBOR NEER EL GIBBOR
NEER EL ROHI NEER EL ROHI
SARVA VALLAVAR SARVA VALLAVAR
NEER EL SHADDAI NEER EL SHADDAI
NEER EL GIBBOR NEER EL GIBBOR
NEER EL ROHI NEER EL ROHI
SARVA VALLAVAR SARVA VALLAVAR
CHORUS:
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH
YAHWEH ELOHIM ADONAI YIREH

