To Advertise Contact - christmusicindia@gmail.com

Ellaa Magimaikkum | எல்லா மகிமைக்கும்

Loading

எல்லா மகிமைக்கும் பாத்திரரே
எல்லா கனத்துக்கும் பாத்திரரே

அசைவாடும் தெய்வமே (4)
எங்கள் மேலே அசைவாடுமே (2)

செங்கடல் மேல் அசைவாடினீர்
எல்லாத்தடைகளை மாற்றினீரே
எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே (2) – அசைவாடும்

உலர்ந்த எலும்பிற்கு உயிர் தந்தீரே
என் வாழ்க்கையில் அசைவாடுமே
என் வாழ்க்கையில் அசைவாடுமே (2) – அசைவாடும்

எரிகோ மதில்மேலே அசைவாடினீர்
எல்லாத் தடைகளை மாற்றினீரே
எங்கள் மேலே அசைவாடுமே (2) – அசைவாடும்

பவுலும் சீலாவும் பாடும்போது
சிறைச்சாலையில் அசைவாடினீர்
எங்கள் மேலே அசைவாடுமே (2) – அசைவாடும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS