EMMANUEL | Jeswin Samuel | Robert Solomon – Lyrics

பிறந்தார் பெத்தலையில்
இயேசு பாலகனாக
துறந்தார் மகிமையை
இயேசு மானிடற்காக

மண்ணோர் விண்ணோர் யாவருமே போற்றி…போற்றி
வாழ்த்துவோமே இயேசுவையே பாடி…பாடி

இம்மானுவேல் இம்மானுவேல்
பாவம் போக்க வந்த குமாரன்
இம்மானுவேல் இம்மானுவேல்
சாபம் தீர்க்க வந்த குமாரன் -2

1. எல்லா ஜனத்திற்க்கும் மிகுந்த சந்தோஷம்
உண்டாக்கும் நற்செய்தியே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே காண
ஒளியாக இயேசு வந்தாரே – இம்மானுவேல்

2. அன்னை மரியின் மைந்தனாக இயேசு
இப்பூவில் அவதரித்தாரே
அன்று தீர்க்கன் சொன்ன வாக்குத்தத்தம் யாவும்
தீர்க்கமாக நிறைவேறினதே – இம்மானுவேல்

error: Content is protected !!
ADS
ADS
ADS