To Advertise Contact - christmusicindia@gmail.com

En Aathumaave Nee | என் ஆத்துமாவே நீ

Loading

என் ஆத்துமாவே நீ கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி

கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளம் ஏராளமே – 2
நன்றியால் துதித்து நான் பாடுவேன் – 2
சந்தோஷமே, சமாதானமே என் வாழ்வில் நீரே தந்தீர் – 2 – என்

பாவங்களை மன்னித்தீர் நோய்களை குணமாக்கினீர் – 2
என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டீர் – 2
சந்தோஷமே, சமாதானமே என் வாழ்வில் நீரே தந்தீர் – 2 – என்

சீயோனில் வாசம் செய்யும் உன்னத தேவனே – 2
கூப்பிடும் போது பதிலளிப்பீர் – 2
சந்தோஷமே, சமாதானமே என் வாழ்வில் நீரே தந்தீர் – 2 – என்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS