En Appa Neenga | Benny John Joseph | New Tamil Christian Song – Lyircs

என்னை உயர்த்தி வைத்தீங்க
என்ன தெரிந்து கொண்டீங்க
உன் ஜீவனையே
எனக்கு கொடுத்தீங்க

என் அப்பா நீங்க
என் மெய்ப்பன் நீங்க
என் தோழன் நீங்க
என்னை சுமப்பவர் நீங்க

1. கஷ்டங்களிலும்
நஷ்டங்களிலும்
உங்க கிருபை என்னை
தாங்கிக்கொண்டதே

சேற்றில் இருந்த
என்னை தூக்கி எடுத்து நீங்க
கண்மலை மேல
நிக்க வச்சிங்க

உங்க ரத்தத்தால
என் பாவம் மறஞ்சு போச்சு
உங்க பிள்ளையாக
உன் சாட்சியானேனே

2. உயர்வினிலும்
தாழ்வினிலும்
உன் சமூகம் என்னை
விட்டுப்போகல
உயர்வினிலும்
தாழ்வினிலும்
உன் சமூகம் என்னை
விட்டுப்போகல

அக்கினி மேல
நான் நடக்கும்போது நீங்க
என்னை உங்க தோளின் மேல்
சுமந்து நடந்தீங்க

தண்ணீர்களை
நான் கடக்க இருக்கும் போது
என் படக இருந்த என்னை
கரை சேர்த்தீங்க

error: Content is protected !!
ADS
ADS
ADS