En Devan En | என் தேவன் என்

என் தேவன் என் பெலனே
அவர் கூறும் நல வசனம்
என் பாதையின் வெளிச்சம்
அவர் நாமம் என் நினைவே

தீங்கு நாளில் என்னை அவர்
தம் கூடார மறைவினில் காத்திடுவார்
தகுந்த வேலை தம் கரத்தால்
கன்மலை மேலாய் உயர்த்திடுவார்

கர்த்தரிடம் ஒன்றைக் கேட்டேன்
அதையே அவரிடம் நாடிடுவேன் – என்
அவரின் முகமதை நான் காண
அவரில் என்றும் நிலைத்திருப்பேன்

கர்த்தருக்காய் காத்திருப்பாய்
அவரால் இதயம் ஸ்திரப்படுமே – உன்
திடமனதோடு காத்திருந்தே
அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS