En Iyaesuvin Santhnithiyil | என் இயேசுவின் சந்நிதியில்

Loading

என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்
என்னைக் காத்திடுமே அவர் நாமமதே
துதி கீதங்கள் பாடிடுவேன்

கண்ணீர் அவர் துடைத்திடுவார்
தம் கரங்களால் தாங்கிடுவார்
எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே – என்

பரமன் குரல் கேட்கும் போது
பரமானந்தம் அடைந்திடுவேன்
எந்தன் அவசியங்கள் அவர் கிருபையிலே
அதிசீக்கிரம் கிடைத்திடுமே – என்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS