To Advertise Contact - christmusicindia@gmail.com

En Janamae Mananthirumbu | என் ஜனமே மனந்திரும்பு

Loading

என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடிவா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்

உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்

தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் நீர்

உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகிறார்
இன்று நீ ஆயத்தமா – மகனே

உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS