To Advertise Contact - christmusicindia@gmail.com

En Uyiraana Uyiraana | என் உயிரான உயிரான

Loading

என் உயிரான உயிரான உயிரான இயேசு – 2
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் – 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே – என் உயிரான

உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன் – என் உயிரான

உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே – என் உயிரான

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS