To Advertise Contact - christmusicindia@gmail.com

ENAKU OTHAASAI | ZAC ROBERT | NAMBIKKAI NAAYAHAN – Lyrics

Loading

எனக்கு ஒத்தாசை அனுப்பும்
பர்வதமே இயேசுவே
உம்மை நோக்கிப்பார்க்கின்றேன்
வெட்கப்பட்டு போவதில்லை-2

வெட்கப்பட்டு போவதில்லை
உயரப்பறந்திடுவேன்
தள்ளாடி நடப்பதில்லை
உயர எழும்பிடுவேன்-2-எனக்கு ஒத்தாசை

1.இதோ திறந்த வாசலை
எனக்கு முன்பாக வைத்திருக்கிறீர்
அதை ஒருவனும் பூட்ட மாட்டான்
என்று சொல்லியிருக்கிறீர்-2-வெட்கப்பட்டு

2.என் சந்ததி மேல் உம் ஆவியை
ஊற்றுவேன் என்றீர்
என் சந்தானத்தின் மேல் ஆசீர்வாதத்தை
ஊற்றுவேன் என்றீர்-2-வெட்கப்பட்டு

Enakku Oththaasai Anuppum
Parvathamae Yesuvae
Ummai Nokkipparkkindraen
Vetkappattu Povathillai-2

Vetkappattu Povathillai
Uyara Paranthiduvaen
Thalladi Nadappathillai
Uyara Ezhbiduvaen-2-Enakku Othaasai

1.Itho Thirantha Vaasalai
Enakku Munbaaga Vaithirukkireer
Athai Oruvanum Poottamattan
Endru Solli Irukkireer-2-Vetkappattu

2.En Santhathi Mel Um Aaviyai
Ootruvaen Endreer
En Santhaanaththin Mel Aaseervathathai
Ootruvaen Endreer-2-Vetkappattu

error: Content is protected !!
ADS
ADS
ADS