To Advertise Contact - christmusicindia@gmail.com

En Devanae En Iyaesuvae | என் தேவனே என் இயேசுவே

Loading

என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்

அதிகலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன்

என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத் தான் ஏங்குதையா

துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன்

உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா

படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச் சாமத்தில் தியானிக்கின்றேன்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS