என்ன ஒரு பாசம்
ஐயா உம் நேசம்
என்னையே இழுத்துக்கொண்ட
காருண்யத்தின் நேசம்
வானத்து நட்சத்திரமெல்லாம்
பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர்
என் பெயரை உள்ளங்கையிலே
வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர்
இயேசையா இது நிசமா
தாய் உன்னை மறந்தாலும்
நான் மறவேன் என்று சொன்னீரே
என்ன தொடுகிறவன் உம்
கண்மணிய தொடுகிறானோ
இயேசையா இது நிசமா
எதற்கும் உதவாத
என்னையும் நீர் கண்டுபுடிச்சு
என் மேல நம்பிக்கை வைச்சு
சிநேகிதனா இழுத்துக்கொண்டீர்
இயேசையா இது நிசமா
Enna Oru Paasam
Aiyaa Um Nesam
Ennaiyee Izhuththukkonda
Karunyathin Nesam
Vaanathu Natchaththiramellam
Peyarai Vachchu Engayo Vaiththeer
En Peyarai Ullankaiyila
Varanji Vachchu Azhagu Paarththeer
Yesaiyaah Ithu Nesama
Thaai Unnai Maranthaalun
Naan Maraven Endru Sonneerae
Enna Thodugiravan Um
Kanmaniya Thodugiraano
Yesaiyaah Ithu Nesama
Etharkkum Uthavaatha
Ennayum Neer Kandupudichi
En Mela Nambikkai Vachchu
Snegithanaa Izhuththukkondeer
Yessaiah Ithu Nesama