Ethai Ninaithum | எதை நினைத்தும் | Joseph Aldrin – Lyrics

எதை நினைத்தும் கலங்காமல் நான்
எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன்
இதுவரை உதவியின எபினேசர் நீரே
இனியும் உதவிடும் யேகோவா ஈரே

நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர்

நாளைய தினத்துக்கு எஜமானன் நீரே
நாளைய கவலையோ கலக்கமோ இல்லை
குறைகள் நீக்கிவிடுவீர் நிறைவாய் ஆக்கிடுவீர்
திருப்தி ஆக்கிடுவீர் துதித்து ( உம்மை ) மகிழ செய்வீர்

முன்னறிந்து என்னை முன் குறித்தீரே
முடியும் என்று பலன் கொடுத்தீரே
எனக்கு குறித்ததெல்லாம் செய்து முடிப்பவரே
என்னை அழைத்தவரோ நீர் உண்மையுள்ளவரே

error: Content is protected !!
ADS
ADS
ADS