Giftson Durai – Um Nanmaigal Thodaruthe ( official music video ) Goodness of God in Tamil – Lyrics

உம்மை நேசிக்கிறேன்
உம் தயவென்னை தோற்கவிடல
எந்நாளும் உம் கரத்தின் கீழிருந்தேன்
அதிகாலை எழுவதும் தலை சாய்க்கும் வரை
உம் நன்மைகளை நான் பாடுவேன்

வாழ்நாளெல்லாம் உண்மையாயிருந்தீர்
என் வாழ்வில் எத்தனை நன்மை செய்தீர்
நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் என்றும்
உம் நன்மைகளை நான் பாடுவேன்

உம் குரல் என் வாஞ்சை
என் கஷ்டங்கள் தாண்டி நடத்தி
தனிமையிலும்
என் வாழ்வின் வெறுமையிலும்

என் தந்தையாக என் நண்பனாக
என் உடனிருந்தீர்
என் வாழ்வின் நன்மையாய்-வாழ்நாளெல்லாம்

உம் நன்மைகள் தொடருதே
பின்தொடருதே என்னை-2
என் வாழ்வதனை உந்தன் கரங்களில்
ஒப்புக்கொடுத்தேன்-உம் நன்மைகள்

வாழ்நாளெல்லாம் உண்மையாயிருந்தீர்
என் வாழ்வில் எத்தனை நன்மை செய்தீர்
நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் என்றும்
உம் நன்மைகளை நான் பாடுவேன்-2

error: Content is protected !!
ADS
ADS
ADS