To Advertise Contact - christmusicindia@gmail.com

Inbamithe Perinbamithe | இன்பமிதே பேரின்பமிதே

Loading

இன்பமிதே பேரின்பமிதே
இயேசு நாமம் இன்பமிதே
இன்பமிதே நல் இன்பமிதே
இயேசு நாமமே

சரணங்கள்
பாவம் போக்க வந்த நாமம்
இயேசு நாமமே
வாதை போக்க வந்த நாமம்
இயேசுவின் நாமமே – இன்பமிதே

நேற்றும் இன்றும் மாறா நாமம்
இயேசு நாமமே
தேனிலும் இனிய நாமம்
இயேசுவின் நாமமே – இன்பமிதே

ஜீவா பாதை காட்டும் நாமம்
இயேசு நாமமே
ஜீவன் பலன் தந்த நாமம்
இயேசுவின் நாமமே – இன்பமிதே

சாவு பயன்கள் நீக்கும் நாமம்
இயேசு நாமமே
சாபம் ரோகம் நீக்கும் நாமம்
இயேசுவின் நாமமே – இன்பமிதே

தேவ ராஜ்ஜியம் சேர்க்கும் நாமம்
இயேசு நாமமே
தேவ நீதி நிறைந்த நாமம்
இயேசுவின் நாமமே – இன்பமிதே

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS