To Advertise Contact - christmusicindia@gmail.com

Innum Oru Murai | Belan 6 | John & Vasanthy

Loading

இன்னும் ஒரு முறை
இன்னும் ஒரு முறை இன்னும் ஒரு முறை
மன்னிக்க வேண்டும் தேவா (2)
என்று பலமுறை என்று பலமுறை
வந்து விட்டேன் இயேசு ராசா

1. பச்சையினு எண்ணி நானும் இச்சையாலே விழுந்தேன்
பஞ்சு மெத்தையினு நம்பி முள்ளுக்குள்ளதான் படுத்தேன்
ஒடி ஒடி ஒளிந்தேனே
தேடி தேடி வந்து மீட்டீர்
இருளில் இருந்து தூக்கி
ராஜ்யத்தின் பங்காய் சேர்த்தீர்

2. ஒத்தையிலே போகையிலே கூட வந்தவரும் நீர்தான்
தட்டு தடுமாறையிலே தாங்கி பிடித்தவரும் நீர்தான்
புத்தி கெட்டு போனதால
பாதை மாறிப் போனேன்
நல்ல மேய்ப்பன் இயேசுதானே
காயம் கட்டி அணைத்தீரே

3.என் சொத்து சுகம் நீங்கதானு புரியாமல் நானே
சத்துருவின் சதியாலே தூரமாகிபோனேன்
தகப்பன் வீட்டை நினைத்தேன்
தந்தையின் பாசத்தை உணர்ந்தேன்
தாமதமின்றி வந்தேன்
நித்தமும் தங்கி மகிழ்வேன்

…………………………………………………….

Innum oru murai Innum oru murai
Manika vendum devaa
Endru palamurai Endru palamurai
Vanduviten yesu rasaa

1.Othaiyelay pogaiyelay kooda vanthavarum neer than
Thattu thadumaraiyelay thangi pidichavar neer than
Odi odi olincheyney
Theydi theydi vanthu meetieer
Iruliel erunthu thooki
Rajiyathin pangai sayrtheer

2.Pachaiyenu enni naanum eichaiyala vilunthen
Panchu methaiyeinu nambi mullukulay than paduthen
Puthi ketu ponathalay
Paathai maari poneanay
Nalla meipan yesuthanay
Kayam katti anaitheeray

3.En sothu sugam neenga thanu puriyamal nanay
Sathruvin sathiyalay thooramagi ponean
Thagapan veetai ninathean
Thanthaiyin neysathai unarduthen
Thamathamindri varuven
Nithamum thangi makilvean

error: Content is protected !!
ADS
ADS
ADS