Intha Naalai Naan | இந்த நாளை நான்

இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
இயேசுவின் திருப் பாதத்தில்

அனுபல்லவி
காலைமுதல் மாலைவரை காக்கும் கர்த்தர் நமது இயேசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்

இனிய வார்த்தை எப்போதும் பேச
இயேசு நடத்திடும்
இடுக கண்ணில் இருப்போர்
யாரையும் மீட்க
இயேசு காட்டிடும்
இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
இயேசு போதியும்
இன்பமும் காட்டி இறங்கி நோக்க
இயேசு கற்பியும்

பிறர் என்ன செய்ய விரும்புவேனோ
அதையே செய்யவும்
பிறர் எனக்கு மன்னிப்பதையே
அவர்க்கு மன்னிக்கவும்
பிறர் நலம் கருதியே
சதா உழைக்கவும்
பிறருக்காக என்னை ஒடுக்கி
தான் மரிக்கவும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS