To Advertise Contact - christmusicindia@gmail.com

Iratchanya Kombu Iyaesu | இரட்சண்ய கொம்பு இயேசு

Loading

இரட்சணிய கொம்பு இயேசு
எந்தன் வாழ்வில் வந்ததால்
இரட்சணிய பாடல் எந்தன்
நாவில் வந்தது -(2)

இரட்சிப்பு வந்தது – பெரும்
மகிழ்ச்சியை தந்தது
சமாதானம் வந்தது – துதி
பாடலும் வந்தது

புது ஜீவன் வந்தது
புது வாழ்வும் வந்தது
வெற்றியும் வந்தது – ஜெய
தொனியும் தந்தது

இருளும் அகன்றது – ஜீவ
ஒளியும் வந்தது
மனதில் மறுரூபம் – புது
வெளிச்சம் வந்தது

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS