Isravael Bayappadathae | இஸ்ரவேல் பயப்படாதே

Loading

இஸ்ரவேல் பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும்
ஜீவனும் நானே

உன்னை நானே தெரிந்துக்கொண்டேனே – மகனே (ளே)
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும்

தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே மகளே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை – வழியும்

துன்ப நேரம் சோர்ந்து விடாதே – மகனே மகளே
ஜீவகிரிடம் உனக்குத் தருவேன்
சீகிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு – வழியும்

தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
மூழ்கி போக மாட்டாய் – வழியும்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS