To Advertise Contact - christmusicindia@gmail.com

Isravelin Thuthikkul | இஸ்ரவேலின் துதிக்குள்

Loading

இஸ்ரவேலின் துதிகள் வாசம் பண்ணும் தேவனே
இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியில் இறங்கி வந்திடுமே

உம் வாசல்களில் துதியோடும்
உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
உம் நாமத்தை ஒருமித்துமே
உயர்த்தியே போற்றுகிறோம் (2)

இஸ்ரவேலின் எக்காலம் மகா
ஆரவாரத்து முழக்கத்தின் மேல்
எரிகோவின் அலங்கம் விழுந்தது போல்
இப்போ சத்துருவின் கொட்டைகளை
இடித்து தகர்த்திடுமே (2)

எதைக் குறித்தும் கவலைப்படாமல்
எல்லா விண்ணப்பமும் எறேடுங்கள்
என்றும் ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
இப்போ எல்லா புத்திக்கும் மேலான
உம் சாமாதானம் ஈந்திடுமே (2)

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS