இது எப்படி ஆகும் என்று தெரியுமா
தேவனால் எல்லாம் கூடுமே-4
கூடும் எல்லாம் கூடும்
தேவனால் எல்லாம் கூடுமே
கூடும் எல்லாம் கூடும்
வார்த்தையால் எல்லாம் கூடுமே -2
அல்லேலூயா பாடுவோம்
கைகளை தட்டி போற்றுவோம்
நடனமாடி ஆடி துதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா-2
தண்ணீரை திராட்சை ரசமாக
மாற்றினாரே சுவையாக-2
கூடும் எல்லாம் கூடும்
தேவனால் எல்லாம் கூடுமே
கூடும் எல்லாம் கூடும்
வார்த்தையால் எல்லாம் கூடுமே
அல்லேலூயா பாடுவோம்
கைகளை தட்டி போற்றுவோம்
நடனமாடி ஆடி துதிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா
கசந்த மாராவின் தண்ணீரை
மாற்றினாரே மதுரமாக-2
கூடும் எல்லாம் கூடும்
தேவனால் எல்லாம் கூடுமே
கூடும் எல்லாம் கூடும்
வார்த்தையால் எல்லாம் கூடுமே-இது எப்படி ஆகும்