Iyesu Inbamaanavar | இயேசு இன்பமானவர்

Loading

இயேசு இன்பமானவர்
இயேசு மகிமையானவர்
பாவ சாப ரோகம் நீக்க
வல்லமையானவர்

அதிசயமானவர்
அற்புதமானவர்
அருமையானவர்
அடைக்கலமானவர்

உன்னதமானவர்
உண்மையானவர்
மென்மையானவர்
மேன்மையானவர்

நித்தியமானவர்
நிரந்தரமானவர்
நீதியானவர்
நிலைவரமானவர்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS