இயேசு இயேசு இயேசு என்று நான் பாடிடுவேன்
பாடி பாடி பாடி என்றும் கொண்டாடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 2
வாரும் ஐயா இன்று என் உள்ளத்தில் (4) இயேசு
மாற்றும் ஐயா என்னை உம் பிள்ளையாய் (4) இயேசு
துடைத்திடுமே என் கண்ணீரெல்லாம் (4) இயேசு
நடத்திடுமே உம் சித்தம் போல (4) இயேசு
இயேசு ராஜா நீர் எங்கள் ராஜா (4) இயேசு
உம் இரத்தத்தால் என்னை சுத்தமாக்கும் (4) இயேசு
தாங்கிடுமே என்னை உம் கரத்தால் (4) இயேசு