To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyesu Kiristu Ennil | இயேசு கிறிஸ்து என்னில்

Loading

இயேசு கிறிஸ்து என்னில் இல்லையானால்
இவ் வாழ்வில் எனக்கு மதிப்பில்லையே

குப்பையில் நான் கிடந்தேனே
கன்மலை மேல்நிருத்தினார்
குபேரர் நடுவில் அமரச் செய்தார் – இயேசு

பூமியை சொந்தமாக்கி
ஜீவனை நான் இழப்பேனோகில்
பூமியில் எனக்கு லாபமொன்றில்லை – இயேசு

மாணிக்கத்தைக் கண்டு கொண்டேன்
மண் எனக்கு வேண்டாம் இனி
பேணி காப்பேன் இனி இறுதிவரை – இயேசு

ஒன்றுக்கும் கவலைப்படேன்
இயேசு என்னில் இருப்பதால்
உன்னதம் நோக்கில் நடைபோடுவேன் – இயேசு

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS