To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyesu Raajaa Munne | இயேசு ராஜா முன்னே

Loading

இயேசுராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே (2)
ஓசன்னா ஜெயம் நமக்கே (2) – இயேசு

அல்லேலூயா துதி மகிமை – என்றும்
அல்லேலூயா துதி மகிமை
இயேசுராஜா எங்கள் ராஜா
என்றும் போற்றிடுவோம் – ஓசன்னா

துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை
கர்த்தர் நம்முடனே – ஓசன்னா

யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை முன்னே வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை
மீட்பர் நம்முடனே – ஓசன்னா

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS