To Advertise Contact - christmusicindia@gmail.com

Iyesuvin Naamam Athu | இயேசுவின் நாமம் அது

Loading

இயேசுவின் நாமம் – அது
இன்பம் தரும் நாமம்
இயேசுவின் நாமம் – அது
இணையில்லாத நாமம்

இயேசுவின் நாமத்தினால் குருடரின் கண் திறந்தது
இயேசுவின் நாமத்தினால் செவிடரும் கேட்டனரே – இயேசுவின்

இயேசுவின் நாமத்தினால் வானம் பூமி கீழ்ப்படியும்
இயேசுவின் நாமத்தினால் கடலும் காற்றும் அடங்கும் – இயேசுவின்

இயேசுவின் நாமத்தினால் பாவம் மன்னிக்கப்படுமே
இயேசுவின் நாமத்தினால் பரலோகம் திறக்கப்படுமே – இயேசுவின்

இயேசுவின் நாமத்தினால் முழங்கால்கள் யாவும் முடங்கும்
இயேசுவின் நாமத்தினால் எல்லா நாவும் அறிக்கை செய்யும் – இயேசுவின்

இயேசுவின் நாமத்தினால் சாத்தான் பயந்து ஓடும்
இயேசுவின் நாமத்தினால் வெற்றி நமக்கு சேரும் – இயேசுவின்

Tags:
error: Content is protected !!
ADS
ADS
ADS